kanchipuram இடிந்து விழும் அபாயத்தில் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி நமது நிருபர் நவம்பர் 14, 2019 காஞ்சிபுரம் மாவட்டம், படாளம் ஊராட்சியில் அரசு ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகின்றது.